www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

Firefox 3.6: Beta-பதிப்பு

இடுகையிட்டது yarl

 

Firefox 3.6: Beta-பதிப்பு

imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம்.

Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே.

இதன் முதல் Beta பதிப்பிலே Personas முழுமையாக சொருகப்பட்டுள்ளது. Personas மூலம் உலாவியின் ஆடையை விரும்பியவாரு மாற்றியமைக்கலாம். தற்போது பவணையில் உள்ள பதிப்பில் Personas சை ஒரு சொருகியாக தறவிரக்கம் செய்து உலாவியில் சொருகிவிடலாம்.

image Tab க்களை மாற்றுவதற்கான வசதிகள் இந்தப்பதிப்பிலும் எந்த மாற்றங்கலும் இன்றி இருக்கிறது. இருந்தபோதிலும் இந்த பந்தம் disabled செய்யப்படுள்ளது. இதை மாற்றுவதற்கு config setting "browser.ctrlTab.previews"

"about:support" உலாவியில் சொருகப்படுள்ள (ADD-ONS) சொருகிகளையும் , Standardeinstellungen செய்யப்பட்ட மாற்றங்களையும் காட்டுகிறது.

"about:memory" உலாவி பயண்படுத்தும் நிணைவகம் (MEMORY) பற்றிய தகவள்களை தறுகிறது.

Ogg-Videos காணொளிகளை HTML5 (மீ உரை) இன் உதவியுடன் பெரிய திரையில் (FULL SCREEN) பார்வையிட உதவுகிறது.

TraceMonkey என்னும் JavaScript றை துரிதப்படுத்த உதவுகிறது.image

 

இந்த பதிப்பை தற்போதுWindows 7 இல் நிறுவுவது உபயோகமற்றது.

image

www.tamil.com.nu

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger