www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்
Posts mit dem Label கவிதை werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label கவிதை werden angezeigt. Alle Posts anzeigen

தகவள் பாதுகாப்பு

clip_image002

தகவள் பாதுகாப்பு பற்றி இப்போது எல்லாடிமும் பேசப்படுகிறது.

நாம் கணினியில் உருவாக்கும் ஆவணங்களை அலுவலகங்களுக்கு மின் அஞ்சம் மூலம் அனுப்பும்போது அதை அவர்கள் மாற்றியமைக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.

உதாரணமாக நாம் MS WORD ஆவணங்களை உருவாக்கி அனுப்பும்போது அதை பெற்றுகொள்பவர் தன் இஸ்டப்படி மாற்றியமைக்களாம்.

உங்கள் ஆவணங்கள் ஆவணங்களாக இருப்பதற்கு அதை நீங்கள் PDF-ஆவணக் கோப்பாக மாற்றவேண்டும்.

இந்த இலவச மென்பொருள் அதையே செய்கிறது. எந்த ஆவணங்கள் தயாரிக்கும் செயலியை நீங்கள் பயண்படுத்தினாலும் அவற்றை PDF-கோப்புக்களாக மாற்றிதருகிறது இந்த செயலி.

இதில் இன்னுமொறு பெரிய பயனுள்ளது.

நம் நன்பர்கள் சிலவேளை வித்தியாசப்பட்ட இயங்குதளங்களை அல்லது ஆவணங்கள் தயாரிக்கும் செயலிகளை பயண்படுத்தளாம்.

உதாரணமாக MS Office, Openoffice, Lotus

இந்த ஆவணங்கள் எதில் உருவாக்கபட்டாலும் இவை PDF கோப்புக்களாக் மாற்றப்படும்போது, எல்லாவித இயங்களத்திலும் பார்வையுட முடியும்.

image

www.tamil.com.nu

ட்fஜ்ஹ்ஜ்ஹ்ச்ல்fட்

சட்க்லஜ்;ல

Powered By Blogger