Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை.
அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது.
நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும்.
உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது.
ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும்.
இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன்.
இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது.
மிகவும் எழிதான வழியில் இதை செய்வதற்கான வசதிகள் தற்போது வந்துள்ளது.
1.அதில் ஒன்று UnlockSimcard.
உங்கள் Simcardடை இந்த மெல்லிய Simcardட்டின் மேலாக வைத்து இரண்டையும் சேர்த்து உள்ளிட வேண்டும்.
2.இரண்டாவது வழிமுறை
Jailbreak செய்வதாகும்.
Iphoneக்கான தறமுயர்த்திகளை (Update) Apple நிறுவணம் வெளியிட்டபோது அவற்றுக்குரிய Jailbreak ஒவ்வறு முறையும் எழிதி வந்துள்ளேன்.
தற்ப்போதுள்ள Iphoneக்கான மென்பொருள் பதிப்பென் 3.1.2 ஆகும்.
இதற்கான Jailbreak வழிமுறை வெளிவந்துள்ளது.
இது Iphone ரசிகர்களை குசிப்படுத்தும் என்பது உறுதி.
இம்முறை நான் விவரிக்கவுள்ள Jailbreak வழிமுறையானது முந்தைய வழிமுறைகளைக் காட்டிலும் மிகவும் எழிமை.
தேவைப்படும் மென்பொருட்கள் (Software):
-iTunes > 9.1
-iPhoneஇல் 3.1.2பதிப்பென் Firmware நிறுவப்பட்டிருக்கவேண்டும்.
-Windows அல்லது Mac
-blackra1n
1. iPhoneனை கணினியுடன் USBமூலம் இணைக்கவும்.
2.இப்போது iTunes சை மூடவும்.
3.இப்போது blackra1n.exe ஆரம்பிக்கவும்.
4.கணினி iPhoneனை அறிந்துகொண்டபின் “make it ra1n” என்பதில் சொடுக்கவும்(Click).
5.blackra1n இபோது உங்கள் iPhoneனை Recovery Mode க்கு உள்ளாக்கி Jailbreakகை ஆரம்பிக்கிறது.
6.Jailbreak வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட பின் iPhone புதிதாக ஆரம்பிக்கும்(New Start).
அதன் பின் iPhone App “blackra1n” பாவணைக்கு தயாராக இருக்கும்.
7.Cydia வை நிறுவுதல்(Instal).
“blackra1n” என்னும் செயலியை ஆரம்பித்து Cydia வை தறவிறக்கம் செய்து நிறுவவும்.
விடுதலையானது உங்கள் iPhone
0 கருத்துரைகள்