www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

தமிழிஷ் ஓட்டுப்பட்டை இப்போது பரவலாக அனைவரும் உபயோகிப்பதே. அதை எப்படி நிறுவுவது என்ற தமிழிஷில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறை கீழே...
முதலில் Dashboard -> Layout ->Edit Html செல்லவும்.
கட்டத்திற்குள் HTML Code தெரியும். அந்தக் கட்டத்திற்கு மேலே  Expand Widget Templates என்பதனை தேர்வு செய்யவும்.
பின்பு <data:post.body/> (அல்லது
<data:post.body/>
)என்பதைத் தேடிப் பிடிக்கவும்.

அதற்குக் கீழே இதை பேஸ்ட் செய்யவும்.

அவ்வளவுதான் (செங்குத்தான பட்டை வேண்டுமெனில் button="vert"; என்பதனை மாற்றிக்கொள்ளவும்).

ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், சில டெம்ப்லேட்டுகளில் பதிவைத் தொடர்ந்தே இந்தப் பட்டை தெரியும். கீழே இருப்பது போல...

இதைச் சரி செய்ய, தமிழிஷ் CODEக்கு முன்பு

என்பதைச் சேர்க்கலாம்...

அல்லது CODEக்கு முன்னும் பின்னும்

சேர்க்கலாம்.

மேலும், சில வேளைகளில் இதைத் தேடவேண்டியது வரும்போது குழப்பமாகாமல் இருக்க, முன்னும் பின்னும் கமண்ட் வரிகளைச் சேர்க்கலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இறுதியாக இந்த வடிவத்திற்கு வரும்.

ஆகவே, மேலே உள்ள வரிகளை <data:post.body/> என்பதற்குப் பிறகு சேர்த்தால் பதிவிற்கு இடைஞ்சல் இல்லாமலும், தேடும்போது குழப்பமில்லாமல் கண்டுபிடிக்க இலகுவாகவும் இருக்கும்.

thankshttp://tipsntricks.yetho.com/

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger