www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

iCloud: மேக கூட்டத்தில் மாயக் கணினி இலவசமாக

clip_image002

சுவிடனை சேர்ந்த Web தயாரிப்பாளர்கள் Xcerion என்னும் நிறுவணத்திற்க்காக மாயை இயங்குதளத்தை (iCloud) வெளியிட்டுள்ளார்கள். இது இணையத்தளத்திலே இயங்கும் இயங்குதளம். தேவையான மென்பொருட்களை கொண்டதாகவும், குறிப்பிட்ட அளவு capacity யை இலவசமாக தறுகிறது. இவ்வாறாக உலகத்தில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட கோப்புகளுடன் நீங்கள் வேலை செய்யலாம்.

இனையத்தளங்களில் இயங்கு இந்த மாயைக் கணினி விண்டோஸ் விஸ்டாவின் வாற்புருவை நிணைவுபடுத்துகிறது. இயங்குகதிலதில் உங்கள் பாவணைக்காக உள்ள செய்லிகளில் இவையும் அடங்கும். மின்அஞ்சல், word processing, spreadsheet, media player, messenger, calendar, and desktop widgets. gigabytes capacity.

iCloud இப்போது பீட்டாவக பதிப்பில் இலவசமாக இருக்கிறபோதிலும், இந்த மாயைக் கணினி எதிர்காளத்திலும் இலவசமாகத்தான் பாவணையிலிருக்கும்.

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger