உங்கள் கட்டுரை திருட்டுப் போகிறதா?
நீங்கள் ஆசையாசையாய் கண் விழித்து எழுதிய கட்டுரை உங்கள் இணைய ஓழையில் வலம் வருப்போது உள்ளம் மகிழ்கிறது அல்லவா?
நீங்கள் ஆசையாசையாய் கண் விழித்து எழுதிய கட்டுரை மற்றொருவருடைய இணைய ஓழையில் வலம் வரும்ப்போது உள்ளம் கவிழ்கிறது அல்லவா? நாம் எழுதிய கட்டுரையை யாரெல்லாம் தங்கள் தங்கள் ஓழைகளில் பிரசுரிக்கிறார்கள் என்பதை, அறிந்து கொள்வதற்க்காக கூகில் தேடப்போனால் நேரத்தை விழுங்கிவிடுகிறது.
சிலர் உருமையாளரை கேட்காமலே இவ்வாறு செய்து விடுகிறார்கள்.
புதிதாக இணையம் அமைப்பவர்கள், தங்களுக்கு பிடத்த கட்டுரைகளை படிக்கும்போது அதையே எழுதிவிடுகிறார்கள்.
சிலர் RSS-Feed போன்ற வசிதிகள் இருப்பதை அறியாமல் இருப்பதால் இவ்வாறு செய்து விடலாம். இணையத்தில் இது குறித்து வலம் வந்த போது, ஒன்று கண்னில் பட்டது.
உங்கள் இணைய முகவரியை அங்கு கொடுத்தாலே, யாரெல்லாம் copy and Paste செய்கிறார்கள் என்பதை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
அதன் பின்?
சம்பந்தப்பட்ட நபருடன் மின் அஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு அவரை கண்டிக்கலாம்.
அல்லது உங்கள் இணையத்தல முகவிரியை குறிப்பிட்டு இணைக்குமாறு கேட்டுக்கொள்ளாலாம். அப்படியும் அவர் கட்டுப்படாவிட்டால், அவரது இணையதளம் / பிளாக் ஹோஸ்டிங் செய்யும் நிறுவனத்திற்கு
மெயில் அனுப்பி அவரது பதிவுகளை நீக்க சொல்லலாம்.அதும் சரிவராவிட்டால் அவ் நிறுவனத்தின் மீது வழக்கு போடலாம்.
இந்த சமயத்தில் வேறொன்றையும் சொல்ல விரும்புகிறேன், கிறுக்கனின் இணையத்தள தகவள்களும் நகல் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.கிறுக்கனை நகல் எடுத்து மறு பிரசுரிப்பு செய்யலாம். கட்டுரையின் கீழ்
http://tamil.com.nu/முகவரி இணைக்கப்படும் போது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.
0 கருத்துரைகள்