www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்
உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக...
Excel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. இந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக...
போல்டர் மற்றும் ஐகானுக்கு நாம் இதுவரை Rename செய்து பெயரினை மாற்றியிருப்போம். ஆனால் முழுவதுமாக பெயரை நீக்க நினைத்து  ரீநேம் ஆப்ஷனை தேர்வுசெய்து Delete பொத்தானை அழுத்தி பெயரினை நீக்க முயற்ச்சிப்போம் ஆனால் அந்த பெயரானது நீங்காது. அந்த பெயர்களை நீங்க ஒரு சிறிய ட்ரிக் உள்ளது. நீங்கள் எதற்கு ரீநேம் செய்து முழுவதுமாக பெயரினை நீக்க விரும்புகிறீர்களோ அதன் மீது சுட்டியினால் வலது கிளிக் செய்து ரீநேம் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யவும் அல்லது F2...
    இன்று இனிய உலாவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் தற்போது தன்னுடைய இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியது. பிறந்த நாள் பரிசாக அனைவருக்கும் கூகுள் குரோம்6 என்ற புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளித்தது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பில் நிறைய மாற்றங்களும் வசதிகளும் செய்து நமக்கு அளித்துள்ளது. அப்படி என்னதான் புதுசா இருக்கு என்று கேட்கறிங்களா கீழே தொடருங்கள். கூகுளின் தாரகமந்திரமே எளிமை,புதுமை,பாதுகாப்பு...
நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும். இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும்...
நண்பர்களே, Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.aTube Catcher என்ற Youtube வீடியோகளை டவுன்லோட் செய்ய மென்பொருள் பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.ஆனால் இந்த நெருப்புநரி Addon பல Youtube வீடியோகளை ஒரே நேரத்தில் தரவிறக்க உதவுகிறது. இந்த Addon பெயர் BYTubeD.இதை நெருப்புநரியில் நிறுவிய பின் Youtube தளத்திற்கு செல்லவும்.உங்களுக்கு பிடித்தமான வீடியோகளை Search செய்து கொள்ளவும்.பின் நெருப்புநரியில்...
நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க...
நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை...
நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு சப் டொமைன் நேம் வைத்திருக்க ஆசைபடுவிர்கள் ஆனால் அதை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவேண்டும் சிலபேர் பணம் செலவழித்து தங்கள் பெயரில் டொமைன் நேம் வைத்திருப்பார்கள் இதனால் நன்மையும் உண்டு எங்களுடைய சொந்த டொமைன் எனபதால் யாரும் இதை ஒன்றும் செய்யமுடியாது என்ற நம்பிக்கையில் பதிவுகள் எழுதலாம் இலவசமாக கிடைக்கும் டொமைன்களை எப்போதும் அவர்கள் முடக்கி விடுவார்கள் அடுத்து நீங்கள் ஒரு இலவசமாக கிடைத்த டொமைன் நேம்மை பயன்படுத்திக்கொண்டு...
விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 என புதிது புதிதாக மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளங்கள் வந்தாலும், பலரும் எக்ஸ்பி விரும்பிகளாகவே இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. கணினியை அப்க்ரேட் செய்ய வேண்டிய கட்டாயம். புதிதாக ஒரு சிலவற்றை கற்றுக் கொள்வதில் உள்ள சோம்பல். தற்பொழுது சந்தையில் வரும் பெரும்பாலான மடிக்கணிகள் விண்டோஸ் 7 - 64 பிட் இயங்குதளத்துடன் கிடைப்பதால், ஏற்கனவே நம்மிடம்  உள்ள ஆட்டோ கேட், 3டி ஸ்டுடியோ போன்ற 32 பிட் மென்பொருட்களை...
  தமிழிஷ் ஓட்டுப்பட்டை இப்போது பரவலாக அனைவரும் உபயோகிப்பதே. அதை எப்படி நிறுவுவது என்ற தமிழிஷில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறை கீழே... முதலில் Dashboard -> Layout ->Edit Html செல்லவும். கட்டத்திற்குள் HTML Code தெரியும். அந்தக் கட்டத்திற்கு மேலே  Expand Widget Templates என்பதனை தேர்வு செய்யவும். பின்பு <data:post.body/> (அல்லது <p><data:post.body/></p>)என்பதைத் தேடிப் பிடிக்கவும். ...
           GIMP அடிப்படையாகக் கொண்டு, Photoshop போன்ற தோற்றத்தில் இருக்கும் மென்பொருள்தான் GIMPshop. Photoshopல் பழகிவிட்டு, திடீரென GIMPக்கு மாறுவது சற்று கடினமாகத்தான் இருக்கும். எனவே GIMPshopஐ முயற்சித்துப் பார்க்கலாம்.            அதாவது, பயனர் இடைமுகம் Photoshopஐ ஒத்துள்ளது, எனவே Photoshop கையேடுகளை இந்த மென்பொருளிளில் எவ்வித சிரமமுமின்றிப்...
நான் எனது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் இல் வைரஸ் பிரச்சினை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன்.. அப்போது முன்பு ஒரு நாள் எனது அண்ணன் லேப்டாப் இல் விண்டோஸ் xp இல் ஓபன் சோர்ஸ் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவி இருந்தார். அது விண்டோஸ் xp இன் உள்ளேயே உபுண்டு இயங்கு தளம் நிறுவி இருந்தது நினைவிற்கு வந்தது. அதாவது விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டாப் இல் ஒரு ஐகான் மூலம் நிறுவி இருந்தார். அதாவது அந்த ஐகான் ஐ கிளிக் செய்தால்...
புகைப்படம் ஒன்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அப்படத்தின் டிஜிட்டல் பிரதியொன்றைப் பெறுவது மாத்திரமல்லாமல் அதனை மேலும் மெருகூட்டல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், மின்னஞ்சலில் பறிமாறிக் கொள்ளல், அந்தப் படத்திலிருந்து மேலும் பிரதிகளைப் பெறல், அல்லது அளவில் பெரிதாகவோ சிறிதாகவோ அச்சிட்டுக் கொள்ளல் என பல வசதிக்ள் கிடைக்கப் பெறுகின்றன. ஸ்கேனர் மூலம் அச்சிட்ட படங்களை மட்டுமன்றி நெகடிவ் (Film Negative) மற்றும் ஸ்லைடுகளையும் (Slides) கூட ஸ்கேன் செய்யலாம்....
கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்....
உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க   நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம். இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard-...
நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம். நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:...
டீம் விவ்வர் பயன்பாடுகள்.. நீங்கள் தற்போது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்... அந்த சமயத்தில் முக்கியமான உங்கள் கணிணியில் சேமிக்கபட்ட தகவல் ஒன்று உங்களுக்கு அந்த சமயத்தில் தேவை... அந்த சமயத்தில் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ உங்கள் கணிணியை நீங்கள் ஆன் லைனில் இயக்கி தகவல்களை பெற முடியும்.. பெரும் பாலும் சிஸ்டம் அட்மினிஸ்டெட்டர்கள் .... பல மாடி கட்டித்தில் ஒரே ஒருவர் தான் இருப்பார்......
Powered By Blogger